×

விப்ரோ நிறுவனத்தின் செயல் தலைவராக ரிஷாத் பிரேம்ஜி நியமனம்

சென்னை: விப்ரோ நிறுவனத்தின் செயல் தலைவராக ரிஷாத் பிரேம்ஜி நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில் விப்ரோவின் தலைமை செயல் அதிகாரியாக உள்ள அபிதாலி நீமுச்வாலா, ஜூலை 31-ல் அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகவும் பொறுப்பேற்கிறார்.

Tags : Rishad Premji ,Executive Director ,Wipro , Rishad Premji,appointed, Executive Director ,Wipro
× RELATED நாகப்பட்டினம் மாவட்டத்தில் குடிநீர்...